சிலிண்டர் விபத்து தடுப்புக்கருவி


வீடுகளில் கேஸ்  சிலிண்டர் விபத்தைத் தடுக்கும் புதிய கருவி.

பாதுகாப்பு அம்சங்கள் :

ஸ்டவ் / டியுப்பில் அதிக கேஸ் கசிவானால் இந்த கருவி தானாகவே கேஸ் வெளியேறுவதை உடனடியாக ரெகுலேட்டருக்கு முன்பே தடுக்கிறது.

இக்கருவியின் பயனால் சிறிதளவு கேஸ் கசிவைக் கூட நாம் அறிந்து கொள்ள முடியும்.

7 முதல் 10 நாட்கள் அதிகமாக எரியும் திறன் கொண்டது.

25% LPG கேஸ் சிலிண்டரிலிருந்து வீணாக விரயமாவதைத் முற்றிலும் தடுக்கிறது.

எதிர்பாராத சமலரை தீ விபத்துக்களிலிருந்து நம்மையும் நமது வீட்டையும் முழுமையாக பாதுகாக்கிறது. (உங்கள் அன்புக்குரியவர்களை LPG தீ விபத்திலிருந்து பாதுகாப்பீர்!)

முப்பது வருடம் உழைக்கும் திறன் கொண்டது.

கருவியில் உள்ள மீட்டரில் கேஸ் அளவை பார்த்து நாம் சிலிண்டர் முற்றிலும் காலியாவதற்கு முன் பதிவு செய்து கொள்ள இக்கருவி மிகவும் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment